காந்தி டால்க்ஸ் இயக்குனர் கிஷோர் பண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழியில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.
இப்படம் நேரடியாக ஹிந்தி படமாக உருவாக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.