காஸி இயக்குனர் ஷங்கல்ப் ரெட்டி இயக்கத்தில், ராணா டகுபதி, டாப்ஸி பானு, அதுல குல்கர்னி, நாசர் மற்றும் பலர் நடித்த வரலாற்று அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். படத்தினை பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே படத்தலைப்பில் தயாரித்த திரைப்படமாகும்.