X
கில்லி
Action | Romance | 17 Apr 2004 |
Tamil

கில்லி கதை

கில்லி 2004-ம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்த்தில் இவர்களுடன், ஆஷிஷ் வித்யாத்ரி, தணிகெல்லா பரணி, தாமு, ஜானகி சபேஷ், ஜெனிபர், ஆடுகளம் முருகதாஸ், மயில்சாமி, பிரம்மானந்தம், அப்புக்குட்டி, பொன்னம்பலம், பாண்டு மாற்றும் விமல் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றுசேர்ந்து நடித்த திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+