சினி தரவரிசை
இந்த வாரம் (ஜூலை 26, 2024) தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்கள் - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் இந்த வாரம் 2024, ஜூலை 26ல் தமிழ் சினிமாவில் ரிலீஸாகும் ஓடிடி திரைப்படங்கள் மற்றும் திரையரங்கு ரிலீஸ் படங்கள் பற்றிய முழு லிஸ்ட் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் தனுஷ் நடித்துள்ள ராயன், யோகி பாபு-வின் சட்னி சாம்பார், வெப்பன் என பல படங்கள் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.