X
குட் நைட்
Comedy | Drama | Family | 12 May 2023 | U | 144 Mins
Tamil

குட் நைட் கதை

குட் நைட் - இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை & குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

நகைச்சுவை மற்றும் சுவாரசியம் நிறைந்த ஒரு எதார்த்தமான படமாக உருவாகியுள்ள குட் நைட் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் எடிட்டிங் செய்துள்ளார்.

குட் நைட் திரைப்படம் 2023 மே 12ல் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.



குட் நைட் திரைப்படத்தின் கதை

கதைக்கரு

எளிமையான ஒரு நடுத்தர குடும்பத்தில் வாழும் இளைஞன் மணிகண்டன் தனது குறட்டையால் எப்படி யெல்லாம் அவதி படுகிறார் என்பதே இப்படத்தின் கதைக்கரு.

கதை

ஐ.டி நிறுவனத்தில் பணி செய்துவரும் மோகன் (மணிகண்டன்) ஒரு எளிமையான நடுத்தர குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு அக்கா, அம்மா, தங்கை என தனது குடும்பத்தோடு வாழ்ந்து வரும் இவர், சிறுவயதில் இருந்து குறட்டை விட்டு தூங்குகிறார்.

இவரது குறட்டையால் வீட்டில் பல சண்டைகள் நடக்கிறது. தனது அலுவலகத்தில் இவர் விடும் குறட்டையை பார்த்து 'மோட்டார் மோகன்' என புனைபெயர் வைத்து கேலி செய்கின்றனர், நண்பர்கள். மணிகண்டன் விடும் குறட்டையால் ஒரு காதல் தோல்வியையும் இவர் சந்தித்துள்ளார்.

இவருக்கும் மீது ரகுநாத் இருவருக்கும் ஒரு பழக்கம் ஏற்படுகிறது. பின் நண்பர்களாக பழக தொடங்கும் இவர்கள் காதலர்களாக மாறுகின்றனர். இருவீட்டாரின் சாமத்தில் இவர்களுக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின் இவர் விடும் குறட்டையால் கணவன் - மனைவிக்கு இடையே பிரச்சனைகள் தொடங்குகிறது. 

இறுதியில் என்ன ஆனது எனபதே படத்தின் கதை சுவாரசியம் நிறைந்த கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+