X
ஹலோ நான் பேய் பேசுறேன்
Comedy | 01 Apr 2016 |
Tamil

ஹலோ நான் பேய் பேசுறேன் கதை

ஹலோ நான் பேய் பேசுறேன் தமிழ் நகைச்சுவை த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் பாஸ்கர் இயக்க, சுந்தர் சி  தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வி டி வி கணேஷ் மற்றும் கருணாகரன் போன்றோர்  நடிக்க, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

கதை :

நாயகன் வைபவ் தனது பல்வேறு இடங்களில் திருடி தனது நண்பர்களுடன் சுதந்திரமாக சுற்றும் இளைஞன். வி டி வி கணேசிற்கு தங்கையாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்யை வைபவ் காதலிக்க ஆரம்பிக்கின்றார். அதே நேரத்தில், தற்செயலாக ஒரு செல் போனை கண்டெடுக்கின்றார்.அந்த போனில் இருந்து கால் வருகின்றது. வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், வி டி தி கணேஷ் மற்றும் கருணாகரன் மாட்டிக்கொள்கின்றனர். இவர்கள் அனைவரும், அந்த  போனிடம் மாட்டிகொண்டு படும் அவதி அனைத்தும் திகில் கலந்த நகைச்சுவையாகயாக கதை நகர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+