X
இந்திரஜித்
Fantasy | 30 Nov 2017 |
Tamil

இந்திரஜித் கதை

இந்திரஜித், விரைவில் வெளிவரவிருக்கும் ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமகும். கலைப்புலி எஸ். தாணு தாயாரிக்க, அவரது மகன் கலாபிரபு இயக்கத்தில், கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், கதாநாயகியாக புதுமுக நடிகை சோனாரிகா பதோரியாவும் (சொனரிக்கா பாடோரியா) நடித்துள்ளனர். சொனாரிகா பதோரியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற சிவம் தொடரில் பார்வதி என்ற கதாபத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இப்படத்திற்கு, சங்கர் இசான் லாய் இசையமைக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+