twitter

    இருபத்தியாறு 26 கதை

    இருபத்தியாறு 26 இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தயாரிக்கவுள்ளனர். இத்திரைப்படம் ஹிந்தியில் ஸ்பெஷல் 26 என்ற பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் உரிமையை நடிகர் மற்றும் இயக்குனராகிய தியாகராஜன் பெற்றுள்ளார். இப்படத்தில் நடிகர் பிரஷாந்துடன் பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, நாசர், அபி சரவணன், ரோபோ ஷங்கர், தேவதர்ஷினி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் தேவயாணி மற்றும் சிம்ரன் கவுரவ வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு இசையமைக்கின்றார் அனிருத் ரவிச்சந்தர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie இருபத்தியாறு 26 with us? Please send it to us ([email protected]).