Tamil » Movies » Isai » Story

இசை

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

30 Jan 2015
கதை
இசை 2014 -ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த இசை சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் ஜே சூர்யா எழுதி இயக்கி அவரே நடித்துள்ளார். இவருடன் சாவித்திரி, சத்யராஜ் ,தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படம் ஜனவரி 30-ம் தேதி வெளியானது.

கதை:

வளரும் இசைக் கலைஞரின் வளர்ச்சியால் வளர்ந்த இசை கலைஞர் தன் மதிப்பை இழக்கிறார். தன் மதிப்பை இழந்த அவமானத்தால் ஆத்திரமடைந்தவர் எவ்வாறு தன் வளர்ச்சியை கெடுத்தவனை எந்த வகையில் பழிவாங்குகிறார் என்பதே இசையின் கதை.
Buy Movie Tickets