twitter
    X
    Home சினி தரவரிசை

    2020 இன் சிறந்த 10 தமிழ் திரைப்பட ஆல்பம் பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Friday, December 10, 2021, 10:30 PM [IST]

    2020 இன் சிறந்த 10 தமிழ் திரைப்பட ஆல்பம் பாடல்கள் இங்கு உள்ளது. இந்த பட்டியலில் தமிழ் திரைப்பட ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்பட ஆல்பம் பாடல்கள் மற்றும் திரைப்படத்தின் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பில் சைக்கோ, தர்பார், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சூரரைப் போற்று என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய பாடல்கள் மற்றும் திரைப்பட ஆல்பங்கள் உள்ளன.

    cover image

    சைக்கோ

    சைக்கோ இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கமின் டபுள் மீனிங் ப்ரோடுச்டின் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர்...

    தர்பார்

    தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது லைக்கா ப்ரொடக்ஷன் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்...

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று, தமிழ் திரைத்துறையில் ஒரு பெண் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவில் முன்னணி இயக்குனராக புகழ் பெற்றுள்ள திருமதி. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் "ஏர் டெக்கான்" நிறுவனத்தின் அதிபரான திரு. ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை...

    பட்டாஸ்

    பட்டாஸ் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்சடா நடித்துள்ள அதிரடி மற்றும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து 'சத்யா ஜோதி பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளராக விவேக்...

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் காதல் மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் என்பவருடன் வியாகம் 18 ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும்...

    தாராள பிரபு

    தாராள பிரபு இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக், தான்ய ஹோப் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் பாரத் சங்கர் இப்படத்திற்கு பின்னணி...

    ஓ மை கடவுளே

    ஓ மை கடவுளே இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபு தனது 'அக்ஸ்ஸ் பிலிம் பேக்டரி' தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்...

    வானம் கொட்டட்டும்

    வானம் கொட்டட்டும் இயக்குனர் தனா சேகரன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, மடோனா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காதல் மற்றும் குடும்ப திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான மணி ரத்னம் தயாரிக்க இசையமைப்பாளர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.குடும்பம் மற்றும் அதிரடி படமாக உருவாகியுள்ள...

    நான் சிரித்தால்

    நான் சிரித்தால் இயக்குனர் இராணா இயக்கத்தில் ஆதி, ஐஸ்வர்யா மேனன், ஷாரா, கே எஸ் ரவிக்குமார் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி தனது அவ்னி மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இப்படத்திற்கு...

    மூக்குத்தி அம்மன்

    மூக்குத்தி அம்மன் நகைச்சுவையாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி நாயகனாக நடித்து தற்போது இயக்குனராக அறிமுகமாகும் அறிமுக இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி மற்றும் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபல முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரிக்க,...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X