
நான் சிரித்தால் இயக்குனர் இராணா இயக்கத்தில் ஆதி, ஐஸ்வர்யா மேனன், ஷாரா, கே எஸ் ரவிக்குமார் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி தனது அவ்னி மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இப்படத்திற்கு இசையமைத்துள்ளது.
காதல் காட்சிகள் உள்ள ஒரு நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்தினை ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2020 காதலர் தினத்தை முன்னிட்டு பிப்-14 அன்று வெளியாகியுள்ளது.
காதல் காட்சிகள் உள்ள ஒரு நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்தினை ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2020 காதலர் தினத்தை முன்னிட்டு பிப்-14 அன்று வெளியாகியுள்ளது.
-
ஹிப்ஹாப் தமிழா ஆதிas காந்தி
-
ஐஸ்வர்யா மேனன்as அங்கிதா
-
படவா கோபிas காந்தியின் தந்தை
-
பாண்டியராஜன்
-
சுஜாதாas காந்தியின் தாய்
-
ஷா ராas மாணிக்கம்
-
கே எஸ் ரவிக்குமார்as டில்லி பாபு
-
ரவி மரியாas சக்கரதாஸ்
-
மாரிமுத்து
-
முனீஷ்காந்த் ராமதாஸ்as நெல்சன்
-
இராணாDirector
-
சுந்தர் சிProducer
-
ஹிப்ஹாப் தமிழாMusic Director
-
வாஞ்சிநாதன்Cinematogarphy
-
ஸ்ரீஜித் சரங்Editing
-
பார்த்ததுமே குப்புன்னு வியர்க்கும்.. கேஜிஎப்-பை தூக்கி சாப்பிடறோம்.. தளபதி 65 லேட்டஸ்ட் அப்டேட்
-
அருண் விஜயின் 31வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு... டப்பிங் பணி ஆரம்பம்!
-
கம் பேக் கொடுக்க போகிறாரா வடிவேலு? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
-
மாலத்தீவில் காதலியுடன் கும்மாளம் போடும் பிரபல தமிழ் நடிகர்.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
-
வாழ்க்கையில் பிரச்சனைகள் ரொம்ப முக்கியம்...வைரலாகும் விஜே சித்ராவின் அட்வைஸ் வீடியோ
-
மாரி பட இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்?
-
பிலிமிபீட்கொலைவெறி தாதாக்களிடம் கோக்குமாக்காகச் சிக்கிக்கொளும் சிரிப்புப் பிரச்னை கொண்ட ஹீரோ
-
சமயம் சினிமா விமர்சனம்எதற்கெடுத்தாலும் பாட்டு பாடுவதை ஆதி கொஞ்சம் நிறுத்தினால் காதுகளுக்கு நன்றாக இருக்கும்.
-
சினி உலகம்2கே கிட்ஸை கவரும்படியான வசனங்கள், கிளைமேக்ஸ் காட்சிகள்
விமர்சனங்களை தெரிவியுங்கள்