CelebsbredcrumbIswarya Menon
    ஐஸ்வர்யா மேனன்

    ஐஸ்வர்யா மேனன்

    (aka) @Ishmenon,
    Actress
    Born : 08 May 1992
    Birth Place : erode
    ஐஸ்வர்யா மேனன் , இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். இவர் 2012-ம் ஆண்டு  ' காதலில் சொதப்புவது எப்படி ' என்ற தமிழ் திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் பல்வேறு... ReadMore
    Famous For
    ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். இவர் 2012-ம் ஆண்டு  'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் தற்போது அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக பணியாற்றி வருகிறார்.

    ஐஸ்வர்யா மேனன் கருத்துக்கள்