இவன் தான் உத்தமன் இயக்குனர் மஃவேன் இயக்கத்தில் மகத், யாஷிகா ஆனந்த் முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் வி பரதன் தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தின் அறிவிப்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லும் போஸ்டருடன் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் இணையத்தளத்தில் வெளியானது.