twitter

    ஜகஜால கில்லாடி கதை

    ஜகஜால கில்லாடி இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவான தமிழ் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் விஷ்ணு, நிவேதா பெத்துராஜ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கள் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். 
    **Note:Hey! Would you like to share the story of the movie ஜகஜால கில்லாடி with us? Please send it to us ([email protected]).