X
ஜன கன மன
Action | Mar 2026 |
Tamil

ஜன கன மன கதை

ஜன கன மன இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி, டாப்ஸி பண்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம்.

இத்திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கவுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் அஹமத் 2013-ஆம் ஆண்டு என்றென்றும் புன்னகை திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகில் பிரபலமானவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+