X
ஜீன்ஸ்
Comedy | Drama | Fantasy | 24 Apr 1998 | U | 172 Mins
Tamil

ஜீன்ஸ் கதை

ஜீன்ஸ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர் நடித்த நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் அசோக் அம்ரித்ராஜ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கதை
தனது பாட்டியின் அறுவை சிகிச்சைக்காக, பாட்டியுடன் அமெரிக்காவுக்கு வரும் மதுமதி (ஐஸ்வர்யா ராய்), அங்கே தனது மாமா வந்து அழைத்துச் செல்லாததால் வழி தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர். அமெரிக்காவில் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் உணவகம் நடத்திக் கொண்டும் மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் விசு (பிரசாந்த்) ஐஸ்வர்யா ராய்க்கு உதவுகிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+