காதலிக்க யாருமில்லை இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் ரைசா வில்சன் நடிக்கும் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை காவிய மகேஷ் தயாரிக்க, இசையமைப்பாளரும் இப்படத்தின் நாயகனான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் 2019-ம் ஆண்டு மார்ச் 7-ல் இணையதளத்தில் படக்குழுவினரால் வெளியானது.