காதலில் சொதப்புவது எப்படி என்பது 2012ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் தெலுங்கில் லவ் பெய்லியர் எனும் பெயரில் வெளிவந்தது.
இந்தத் திரைப்படம் பாலாஜி மோகனின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் சித்தார்த்தை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.