கண்ணாடி இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜி சுப்பிரமணியன் தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தினை ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் பணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் நடிகர் சுதீப் உடன் அன்யா சிங் மற்றும் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.