கற்றது தமிழ் (2007)
Release date
05 Oct 2007
genre
கற்றது தமிழ் கதை
கற்றது தமிழ் 2007-ம் ஆண்டு வெளிவந்த சமூகம் சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்க, ஜீவா, அஞ்சலி, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
**Note:Hey! Would you like to share the story of the movie கற்றது தமிழ் with us? Please send it to us ([email protected]).