X
காக்கி
Action | Nov 2024 |
Tamil

காக்கி கதை

காக்கி இயக்குனர் எ. செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ஜெய், சத்யராஜ் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை "ஓபன் தியேட்டர்" தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அவகத் இசையமைக்கிறார்.

"போலீஸ் சீருடை ஒரு சில கதாபாத்திரங்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதாகும்" இப்படத்தின் கதைக் கரு. இத்திரைப்படத்தின் இயக்குனரான எ. செந்தில் குமார் வாய்மை திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

இத்திரைப்படத்தின்  காவலராக விஜய் ஆன்டனி, மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளார், பின்பு வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் ஒரு தடகள வீரராக நடிகர் ஜெய் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தில் சத்யராஜ்-ற்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்க, மேலும் நகைச்சுவை நடிகர்களான யோகிபாபு, ரோபோ ஷங்கர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தின் மேலும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+