twitter
    Tamil»Movies»King»Story

    கிங் கதை

    கிங் 2002 -ம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், நடிகர் விக்ரம், சினேகா, நாசர், வடிவேலு மற்றும் பலர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு தீனா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு தெலுங்கில் ரெமோ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது.
    **Note:Hey! Would you like to share the story of the movie கிங் with us? Please send it to us ([email protected]).