twitter

    கூடல் நகர் கதை

    கூடல் நகர் 2007-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்க, பரத், சந்தியா, பாவனா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie கூடல் நகர் with us? Please send it to us ([email protected]).