கோழிப்பண்ணை செல்லதுரை - இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா சாக, ஐஸ்வர்யா தத்தா என பல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அருளானந்து 'விஷன் சினிமா ஹவுஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.