குலசாமி இயக்குனர் ஷரவண ஷக்தி இயக்கத்தில் விமல், தன்யா ஹோப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம். இசையமைப்பாளர் ஜீ ஸ்டார் மஹாலிங்கம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வசனங்கள் எழுதியுள்ளார்.