X
லவ்
Drama | 28 Jul 2023 | U/A | 103 Mins
Tamil

லவ் கதை

லவ் - இயக்குனர் ஆர் பி பாலா இயக்கத்தில் பரத், வாணி போஜன் என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் ஆர் பி பாலா தனது ஆர் பி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ரோனி ரெபெல் இசையமைத்துள்ளார்.

லவ் திரைப்படத்தின் கதை

மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாகும், லவ். இப்படத்தின் நாயகன் பரத் மற்றும் நாயகி வாணி போஜன் பெற்றோர்களின் அறிமுகத்தால் சந்தித்து காதலில் விழுகின்றனர். ஒரு கட்டத்தில் பரத்தின் மீது அதீர்த்தி அடையும் வாணி போஜனின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வாணி போஜன் மற்றும் பரத் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர்.

திருமணமாகி ஒரு சில மாதங்களில் வாணி போஜன் மீது வெறுப்பை காட்ட தொடங்குகிறார், பரத். கர்பமடையும் வாணி போஜன் இந்த தகவலை பரத்-யிடம் சொல்ல வரும் போது பரத் வாணி போஜனை தாக்கி கொலை செய்து விடுகிறார், பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதி கதை. 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+