X
மாயவன்
Comedy | 15 Dec 2017 |
Tamil

மாயவன் கதை

மாயவன் இயக்குனர் சி வி குமார் இயக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுந்தீப் கிஷன், லாவண்யா திரிபதி, டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

சாகா வரம் பெற்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ ஆசைப்படும் ஒரு விஞ்ஞானியின் விபரீத முயற்சியைத் தடுக்கும் காவல்துறை அதிகாரியின் கதையே இந்த மாயவன்.
2017 இல் ஒரு காட்சி, ஒரு விஞ்ஞானி உடலுக்கு மரியாதை செலுத்தும் ஜிம் ட்ரெய்னர், அந்த ஜிம் ட்ரெய்னர் ஒரு கொலை செய்துவிட அவனை துரத்தும்போது காயப்படும் போலீஸ் ஆபிசர் என்று படம் துவங்கும்போதே மர்ம முடிச்சுகளுடன் துவங்குகிறது. இந்த சம்பவங்களுக்கு இடையே இருக்கும் பிணைப்புதான் படம்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+