X
மாரியப்பன்
Biography | 14 Apr 2026 |
Tamil

மாரியப்பன் கதை

மாரியப்பன் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் திரைப்படம். 

இத்திரைப்படம், ஒலிம்பிக்கில் உடல் ஊனமுற்றவருக்கான பாரமாலிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தான் இங்கு படமாக்கப்படவுள்ளனர். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். படத்தினை தனுஷின் வொண்டர் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+