twitter
    Tamil»Movies»Masani»Story

    மாசாணி கதை

    மாசாணி, 2013 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். இது திகில் வகையைச் சார்ந்தது. இதில் ரோஜா, உமா பத்மநாபன், ராம்கி, இனியா, ஒய்.ஜி. மகேந்திரா, சரத் பாபு, ஆடுகளம் நரேன், பிளாக் பாண்டி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மாசாணி with us? Please send it to us ([email protected]).