மிரள் இயக்குனர் எம் சக்திவேல் இயக்கத்தில் பரத், வாணி போஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தில்லி பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் பிரசாத் எஸ் என் இசையமைத்துள்ளார்.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி (சீரியல் நடிகை) என பலர் இணைந்து நடித்துள்ளனர்.