முகமூடி (2012)(U)
Release date
31 Aug 2012
genre
முகமூடி கதை
முகமூடி 2012ல் வெளிவந்த இந்திய தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இதனை எழுதி, இயக்கியவர் மிஷ்கின். இதில் ஜீவா (திரைப்பட நடிகர்), பூஜா ஹெக்டே மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் முதல் தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும்.
**Note:Hey! Would you like to share the story of the movie முகமூடி with us? Please send it to us ([email protected]).