twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்துள்ள படங்களின் தரவரிசை

    Author Sakthi Harinath | Updated: Tuesday, June 14, 2022, 01:16 PM [IST]

    ஒரு வருடத்திற்கு தமிழ் திரையுலகில் சுமார் 200-ற்கு மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. சிறு பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை வெளியாகி தமிழ் படங்கள் இந்திய வர்த்தகத்தில் பெரும் முக்கிய பங்களிப்பாற்றி வருகிறது, தமிழ் திரைப்படங்களின் தலைப்பு சமூக வலைதளத்தின் மூலம் இணையத்தில் ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக பிரபலமாகியுள்ளது. இதற்கு தமிழ் திரையுலக ரசிகர்களின் அன்பும், ஆர்வமும் தான் முக்கிய காரணம். வசூல் ரீதியாக தமிழ் திரையுலகம் நாளுக்கு நாள் பெரும் முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகிறது. அதில் ஒரு சில திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியாய் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது. ஆனால் ஒரு சில திரைப்படங்களோ செலவு செய்த தொகையினை கூட பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது. அத்தகைய திரைப்படங்களில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டிக்கொடுத்துள்ள திரைப்படங்கள் மற்றும் அதனின் தொகை இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

    cover image
    • 2.0
      1

      2.0 (850+ cr)

      Critics Review : 4 Genre : Action ரிலீஸ் தேதி : 29 Nov 2018 நட்சத்திரங்கள் : Vikram ,Trisha Krishnan கதை : எந்திரன் 2 / 2.ஓ இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் எந்திரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக இணைந்த கூட்டணி.  இவர்களோடு அக்ஷய் குமார், எமி ...
    • பிகில்
      2

      பிகில் (300+ cr)

      Critics Review : 3.5 Genre : Comedy ரிலீஸ் தேதி : 25 Oct 2019 நட்சத்திரங்கள் : Poornachandra Mysuru ,Navyashree கதை : பிகில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, கதிர் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் நடிக்கும் விளையாட்டை சார்ந்த அதிரடி திரைப்படம். ...
    • எந்திரன்
      3

      எந்திரன் (290+ cr)

      Critics Review : 4 Genre : History ரிலீஸ் தேதி : 01 Oct 2010 நட்சத்திரங்கள் : Akshaye Khanna ,Bhumika Chawla கதை : எந்திரன் 2010ல் வெளியான ஒரு அறிபுனை தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள். இப்படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் ...
    • கபாலி
      4

      கபாலி (286+ cr)

      Critics Review : 3 Genre : Romance ரிலீஸ் தேதி : 22 Jul 2016 நட்சத்திரங்கள் : Jayaram ,Sadha கதை : கபாலி இளம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ராதிகா அப்டே, தன்ஷிகா, ஜான் விஜய், அட்டகத்தி தினேஷ், ரித்விகா, நாசர் என நட்சத்திர பட்டாளமே இணைந்து ...
    • மெர்சல்
      5

      மெர்சல் (260+ cr)

      Critics Review : 4 Genre : Comedy ,Romance ரிலீஸ் தேதி : 18 Oct 2017 நட்சத்திரங்கள் : Kate Hudson ,Anne Hathaway கதை : மெர்சல் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் காதல், நகைச்சுவை, அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ...
    • பேட்ட
      6

      பேட்ட (250+ cr)

      Critics Review : 3.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 10 Jan 2019 நட்சத்திரங்கள் : Mike Antonakos ,Giacomo Baessato கதை : பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹ, திரிஷா, சிம்ரன், சசிகுமார் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். ...
    • சர்கார்
      7

      சர்கார் (230+ cr)

      Critics Review : 3.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 06 Nov 2018 நட்சத்திரங்கள் : Aniruddha Jatkar ,Vidisha Srivastava கதை : சர்கார் தமிழ் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க, விஜய், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் ...
    • தர்பார்
      8

      தர்பார் (223+ cr)

      Critics Review : 3.5 Genre : Animation ரிலீஸ் தேதி : 09 Jan 2020 நட்சத்திரங்கள் : Freddie Highmore ,Nicolas Cage கதை : தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம். ...
    • காலா
      9

      காலா (210+ cr)

      Critics Review : 3.5 Genre : Romance ரிலீஸ் தேதி : 07 Jun 2018 நட்சத்திரங்கள் : Ananth Nag ,Chidanand கதை : காலா இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேஷி நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படம் கபாலியை தொடர்ந்து ரஜினி மற்றும் ரஞ்சித்தின் இரண்டாவது ...
    • விஸ்வாசம்
      10

      விஸ்வாசம் (200+ cr)

      Critics Review : 3.5 Genre : Thriller ரிலீஸ் தேதி : 10 Jan 2019 நட்சத்திரங்கள் : Arya ,Pooja Umashankar கதை : விஸ்வாசம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றும் அதிரடி, காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் அஜித் ...
    • நேர்கொண்ட பார்வை
      11

      நேர்கொண்ட பார்வை (181+ cr)

      Critics Review : 3.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 08 Aug 2019 நட்சத்திரங்கள் : Varun Sandesh ,Tamannaah Bhatia கதை : நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத் எச் இயக்கத்தில் அஜித் குமார், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தை ...
    • அசுரன்
      12

      அசுரன் (150+ cr)

      Critics Review : 3 Genre : Thriller ரிலீஸ் தேதி : 04 Oct 2019 நட்சத்திரங்கள் : Eliza Dushku ,Cary Elwes கதை : அசுரன் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சு வாரியர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X