கபாலி இளம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ராதிகா அப்டே, தன்ஷிகா, ஜான் விஜய், அட்டகத்தி தினேஷ், ரித்விகா, நாசர் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கதை :
கதை, மலேசியா வாழ் தமிழர்களுக்காக போராடியதால் சிறை சென்று 25 வருடம் கழித்து வெளி வருகிறார் கபாலீஸ்வரர் என்ற கபாலி (ரஜினிகாந்த்). சிறையிலிருந்து வெளிவந்த உடனே "கபாலிடா" என்ற பன்ச் வசனத்துடன் சண்டைக்காட்சியுடன் படம் நகர...
Read: Complete கபாலி கதை
-
tamil.filmibeat.comசூப்பர் ஸ்டார் ரஜினி படமாக இல்லாமல் ஒரு நல்ல படமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது கபாலி. படத்தின் கதையும், ரஞ்சித் அதை படமாக்கியுள்ள விதமும் பாராட்ட வைத்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியை நடிக்க வைத்துள்ளார் ரஞ்சித்.
தனது கதையில் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளாமல், ரஜினிக்காக என்று கதை செய்யாமல், வித்தியாசமாக அதே சமயம், ரஜினி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித். அதற்காக அவருக்கு ஒரு "சூப்பர்டா" என்று பாராட்டைக் கொடுத்தே ஆக வேண்டும்.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள கபாலி தமிழ் சினிமாவின் முக்கியப் படங்களில் ஒன்றாக நிச்சயம் இடம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதோ கபாலி குறித்த ஒரு மின்னல் விமர்சனம்..
இந்தப் படத்தில் தலித் இனத்தவரின் தலைவராக ரஜினி வருகிறார் என்பதுதான் இதில் மிகப் பெரிய ஹைலைட். ..
-
நான் வேண்டும் என்று அந்த இயக்குநர் அடம் பிடித்தார்.. மேடையில் ஓபனாக பேசிய ஆண்ட்ரியா
-
காடுவெட்டி, அமிகோ காராஜ் வசூல் என்னாச்சு தெரியுமா? ஒரே மீம் போட்டு சோலியை முடித்த ப்ளூ சட்டை மாறன்!
-
மஞ்சுமெல் பாய்ஸ் தான் இங்கே.. கேரளாவில் விஜய் படங்கள் பண்ண ரெக்கார்டு எல்லாம்.. பிருத்விராஜ் பளிச்!
-
ஜேசன் சஞ்சய் சொன்ன கதை.. நிராகரித்த சிவகார்த்திகேயன்?.. காரணம் விஜய்யின் குடும்ப பஞ்சாயத்தா?
-
ராஜமெளலி படத்துல மகேஷ் பாபு இந்த கெட்டப்புல நடிக்கிறாரா?.. வெளியான வெறித்தனமான ஸ்டில்!
-
ஒரே காரில் கமலும் சிம்ரனும்?.. அப்புறம்தான் கௌதமி?.. கண்டபடியெல்லாம் சொன்ன பிரபலம்
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agovinoth rajanReportReally the movie is very nice and superb...rajini is number one actor compare to all other indian actors.
-
days agosathish kumarReportThis should be appreciating movie. I am not telling this bcos of rajni only. A movie and a man is showing to the world what is India and who is tamilan and our power.. Rajni a man who can give best performance till his body alive .special treat for all movie lovers is pondichery trip in this movie.. a poetic scene from Director's heart... at last climax dialogue of rajni a true voice of us.. thnx.
-
days agoMahendran angusamyReportKanali super story... rajni acting amazing
Show All