twitter

    மும்பை எக்ஸ்பிரஸ் கதை

    மும்பை எக்ஸ்பிரஸ் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், கமல் ஹாசன், மனிஷா கொய்ராலா நடித்த நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 

    இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவானது.
    **Note:Hey! Would you like to share the story of the movie மும்பை எக்ஸ்பிரஸ் with us? Please send it to us ([email protected]).