முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, முனீஷ்காந்த் ராமதாஸ் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பிலார் சி வி குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
2011ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நாளைய இயக்குனர்' என்ற நிகழ்ச்சியில் இந்தத் திரைப்படம் குறும் படமாக ஒளிபரப்பானது.
கதை
முண்டாசுப்பட்டி என்ற கிராமத்தில் மூட நம்பிக்கைகள்-யோடு வாழும் மக்கள் இடையே மாட்டி கொள்ளும் நாயகன் அங்கிருந்து எப்படி தப்பித்தார், என்பதே படத்தின் கதை.