நா நா கதை

    நா நா இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார், சரத்குமார் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹர்ஷாவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் இணையதள பக்கங்களில் படக்குழுவினரால் வெளியானது.
    **Note:Hey! Would you like to share the story of the movie நா நா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).