Tamil»Movies»Nadhi»Story

    நதி கதை

    நதி இயக்குனர் தாமரை செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், 'கயல்' ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ் தயாரிக்க, இசையமைப்பாளர் திபு நினான் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    காதல் மற்றும் அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சுதர்சன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் மூலம் பிரபல யூ டியூப் புகழ் 'மைக்செட்' ஸ்ரீராம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.


    **Note:Hey! Would you like to share the story of the movie நதி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).