மண்ணாங்கட்டி (since 1960) - இயக்குனர் டியூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷான், நரேந்திர பிரசாத் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.