Tamil » Movies » NeruppuDa » Story

நெருப்புடா (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

08 Sep 2017
கதை
நெருப்புடா இயக்குநர் அசோக்குமார் இயக்கத்தில், விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகும் காதல், அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை விக்ரம் பிரபுவின் பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தில், விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராகவும், ரஜினிகாந்தின் ரசிகராகவும் நடிக்கின்றார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil