சினி தரவரிசை
ரிலீஸ் முதல் நாளில் யூடியூப் மூலம் அதிக லைக்ஸ் அள்ளிய தமிழ் பட பாடல்கள் இங்கு உள்ளன. விஜய் நடித்துள்ள பிஸ்ட் திரைப்படத்தின் ஜாலி ஓ ஜிம்கானா, அரபிக் குத்து, வாரிசு படத்தின் ரஞ்சிதமே, என பல பாடல்கள் இங்கு உள்ளன. யூடியூப் செயலி மூலம் ரிலீஸான முதல் நாளில் அதிக லைக்ஸ் அள்ளிய தமிழ் திரைப்பட பாடல்களின் முழு தகவல்கள் இதோ.