X
ஓஹோ எந்தன் பேபி
Drama | Romance | 11 Jul 2025 | U/A | 134 Mins
Tamil

ஓஹோ எந்தன் பேபி கதை

ஓஹோ எந்தன் பேபி -  தமிழ் காதல் உணர்ச்சி திரைப்படம். இதை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். கதாநாயகனாக ருத்ரா, கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ராகுல் தயாரித்துள்ளனர். ஜென் மார்டின் இசை அமைத்துள்ளார், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதை சுருக்கம்

திரைப்பட இயக்குனராக ஆசைப்படும் அஷ்வின், ஒரு பெண்ணை நேசிக்கிறார். ஆனால், தனது உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாமல், அந்த காதலை இழக்கிறான். இதனால் வருத்தப்பட்ட அவன், அந்த உணர்வுகளை கொண்டு ஒரு படம் எடுக்கிறான் ஆனால் அது முடிவுக்கு வரவில்லை. இப்போது, அந்த பழைய காதலைத் தேட வேண்டுமா, இல்லையெனில் தன்னையே எதிர்கொள்ள வேண்டுமா என்பதையே தீர்மானிக்க வேண்டியுள்ளது.

வெளியீட்டு தேதி

ஓஹோ எந்தான் பேபி திரைப்படம் 2025 ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியானது.



Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+