பாயும் ஒளி நீ எனக்கு இயக்குனர் கார்த்திக் அட்வய்ட் இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன், வேல ராமமூர்த்தி என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி - கிரைம் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் கார்த்திக் அட்வய்ட் தானே தயாரிக்க, இசையமைப்பாளர் மஹிதி ஸ்வர சாகர் இசையமைத்துள்ளார்.
கிரைம் மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தினை ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சி எஸ் பிரேம் குமார் எடிட்டிங் செய்துள்ளார்.
பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படம் உலகம் முழுவதும் 2023 ஜூன் 23ல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தினை 'எஸ் பி சினிமாஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தின் கதை
விரைவில்...