twitter

    பாயும் புலி கதை

    பாயும் புலி தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்க, விஷால், காஜல் அகர்வால், சமுத்திரகனி, சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வைரமுத்துவின் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் இமான்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பாயும் புலி with us? Please send it to us ([email protected]).