
பாயும் புலி
Release Date :
04 Sep 2015
Audience Review
|
பாயும் புலி தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்க, விஷால், காஜல் அகர்வால், சமுத்திரகனி, சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வைரமுத்துவின் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார்...
Read: Complete பாயும் புலி கதை
-
சுசீந்திரன்Director
-
விஷால் கிருஷ்ணாProducer
-
டி இமான்Music Director
-
வைரமுத்துLyricst
-
tamil.filmibeat.comஇன்னுமொரு தங்கப் பதக்கம் டைப் கதை. மதுரை எப்பவோ நவீனத்துக்கு மாறிவிட்டாலும் தமிழ் சினிமா அதை இன்னும் ரவுடியிசம், கொலை கொள்ளையிலிருந்து விடுவிக்காது போலிருக்கிறது!
விஷாலுக்கென்றே அளவெடுத்துத் தைத்த மாதிரியான போலீஸ் வேடம். மனிதர் சின்ன அலட்டல் கூட இல்லாமல் பிறவி போலீஸ்காரர் மாதிரி நடித்திருக்கிறார். மதுரையின் மொத்த குற்றங்களுக்கும் பின்னணி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் விதமும், கண்டுபிடித்தபிறகு கலங்கித் தவிப்பதும் நிறைவான நடிப்பு.
சுசீந்திரன் இயக்கியுள்ள முதல் போலீஸ் கதை. இடைவேளையில் அவர் வைத்திருக்கும் ட்விஸ்ட்டே கதையின் முடவை யூகிக்க வைத்துவிடுகிறது. அதை க்ளைமாக்ஸ் வரை தொடர்ந்திருந்தால் படம் வேறு ரேஞ்சில் இருந்திருக்கும்!..
-
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
-
தரமான சம்பவத்திற்கு ரெடியான சிம்பு.. பத்து தல படத்தின் முக்கிய அப்பேட்.. மகிழ்ச்சியில் ஃபேன்ஸ்!
-
“தளபதி 67“ அதிகாரப்பூர்வ அப்டேட்... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
-
மீண்டும் ட்விட்டரில் இணைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. முதல் ட்வீட்டே கெத்தா இருக்கே!
-
வாயில் பீடி.. கையில் சரக்கு.. மிரட்டலான லுக்கில் நானி.. தசரா டீசர் எப்படி இருக்கு!
-
பிரபல பாடகர் மீது பாட்டில் வீசி தாக்குதல்.. இசைக் கச்சேரியில் பகீர்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்