பகைவனுக்கு அருள்வாய் இயக்குனர் அனீஸ் அப்பாஸ் இயக்கத்தில் சசிகுமார், வாணி போஜன், பிந்து மாதவி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
2020ஆம் ஆண்டு டிசம்பர் 14ல் இப்படத்தின் பூஜையுடன், இத்திரைப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது.