பாண்டியோட கலாட்டா தாங்கல

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

10 Jun 2016
கதை
பாண்டியோட கலாட்டா தாங்கல இயக்குனர் எஸ் கே குணசேகரன் இயக்கத்தில், மயில்சாமி, நிதின் சத்யா, இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பல நகைச்சுவை பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள த்ரில்லர் நகைச்சுவைத் திரைப்படம்.