பாரிஸ் பாரிஸ் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், காஜல் அகர்வால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்டம் கங்கனா ரணவத் நடித்த குயீன் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகிறது. இத்திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில் பட்டர்ஃபிளை என்ற பெயரில் இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைக்கிறார் அமித் திரிவேதி.