பசி இயக்குனர் துரை இயக்கத்தில் ஷோபா, டெல்லி கணேஷ், விஜயன் நடித்திருக்கும் திரைப்படம், இத்திரைப்படத்தினை இப்படத்தின் இயக்குனர் துரை தயாரிக்க, இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நடித்ததிற்காக இப்படத்தில் நாயகி ஷோபா அவர்களுக்கு 1979ம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.