பெண் சிங்கம் இயக்குனர் பாலி ஸ்ரீரங்கம் இயக்கத்தில் மீரா ஜாஸ்மின், உதை கிரண், ரிச்சர்ட், விவேக், ராதாரவி ஆகியோர் நடித்த காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படமானது முத்தமிழ் கலைஞர் கருணாநிதியின் "சுருளிமலை" புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ்.பி. முருகேசன் தயாரிக்க, இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.