X
முகப்பு சினி தரவரிசை

தி கோட் மட்டுமில்ல.. இதுவரை 8 டபுள் ஆக்ஷன் படங்கள் நடிச்சிருக்காரு விஜய்!

Author Sakthi Harinath | Published: Saturday, September 7, 2024, 09:23 PM [IST]

தி கோட் மட்டுமில்ல.. இதுவரை 8 டபுள் ஆக்ஷன் படங்கள் நடிச்சிருக்காரு விஜய்! - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்று பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் தளபதி விஜய் நடிப்பில் இதுவரை வெளியான டபுள் ஆக்ஷன் தமிழ் படங்களின் பட்டியல் இங்கு உள்ளது. இதில் பிகில், அழகிய தமிழ் மகன், தி கோட், மெர்சல் என பல திரைப்படங்கள் இருக்கிறது. முழு லிஸ்ட் இதோ.


cover image
Video Thumbnail

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி' ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து 'AGS...

Video Thumbnail

பிகில் - பிகில்

பிகில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, கதிர் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் நடிக்கும் விளையாட்டை சார்ந்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் தனது ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு மற்றும் படத்தொகுப்பாளர்...

Video Thumbnail

மெர்சல் - மெர்சல்

மெர்சல் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் காதல், நகைச்சுவை, அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தினை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, படத்தின் திரைக்கதையை பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத்...

Video Thumbnail

கத்தி - கத்தி

கத்தி, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகி 2014 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதாநாயகராக விஜய்யும், கநாயகியாக சமந்தாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு, 2014ம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இப்படத்தில் விஜய், இரட்டை...

Video Thumbnail

புலி - புலி

புலி அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த தமிழ்த் திரைப்படமாகும். சிம்புதேவன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா மோட்வானி, சுருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். நடிகர் விஜய்யின் உறவினரான செல்வகுமார் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்...

Video Thumbnail

வில்லு - வில்லு

வில்லு 2009-ம் வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை பிரபு தேவா இயக்க, விஜய், நயன்தாரா, வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

அழகிய தமிழ் மகன் - அழகிய தமிழ் மகன்

அழகிய தமிழ் மகன் 2007-ம் ஆண்டு பாரதன் இயக்கத்தில் வெளிவந்த காதல் மற்றும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தில் விஜய், ஸ்ரேயா சரண், நமீதா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+